மோஜோ புரோஜெக் வழங்கும் எம்ஐஎல்எப்எப் மாபெரும் இசைத் திருவிழா “நெஞ்சுக்குள்ள” சக்தி ஸ்ரீ கோபால், நிக்கில் மெத்தியூ பங்கேற்கின்றனர்

0
68

குணாளன் மணியம்

கோலாலம்பூர், நவ. 21-
மோஜோ புரோஜெக் வழங்கும் எம்ஐஎல்எப்எப் மாபெரும் கலைவிழாவில்
“நெஞ்சுக்குள்ள” சக்தி ஸ்ரீ கோபால், நிக்கில் மெத்தியூ, நேகா வேணுகோபால், ஹரிஷ் ஜெயராஜ், ஸ்வேதா மோகன், ராஜேஸ் வைத்தியா, மலேசிய கலைஞர்களான காஷ்மீர் பாலன், ஜெகாட் லோரன்ஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.

“நெஞ்சுக்குள்ள” பாடல்ல வழி லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட சக்தி ஸ்ரீ கோபாலன் 80, 90 களில் வெளிவந்த பாடல்களை வழங்கவுள்ளார்.

எம்ஐஎல்எப்எப் மாபெரும் கலைவிழா நவம்பர் 23 சனிக்கிழமை மாலை 6.00 மணி தொடங்கி ஸ்டார் எக்‌ஸ்போ, கேடபிள்இயூ கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை ஏர்ஆசியாரெட்டிக்ஸ்.காம் மூலம் முன்பதிவு செய்யலாம். அல்லது 012-2000505 கைப்பேசி வழி தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here