இந்திய இளைஞர்கள் பைகர்ஸ் கிளப்பில் இணைய வாய்ப்பு நாளை ஞாயிறுக்கிழமை நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ள சுப்ரா அழைப்பு

0
122

கோலாலம்பூர், ஜன.18-
இந்திய இளைஞர்கள் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தையங்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்காலத்தை பாலாக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக ரோயல் அன்பில்ட் பைக்கர்ஸ் கிளப் தொடங்கப்படவுள்ளது.
இந்த கிளப் தொடக்க விழா நாளை ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் கோத்தா பெர்மாய் கோல்ப் கிளப்பில் நடைபெறவுள்ளது. இதுபோன்ற பைகர்ஸ் கழகங்களில் முறையாக இணைந்து கொள்வதன் வழி சாலை விதிமுறைகளையும் தெரிந்து கொள்வதோடு ஆரோக்கியமான, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகள், மோட்டார் சைக்கிளை பயன்படுத்துவது போன்றவைகளுடன் அனுமதிக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது என்பதால் ஆர்வமுள்ள இந்திய இளைஞர்கள் இக்குழுவில் இணைய 019-3455115 என்ற எண்ணில் திரு.சுப்ராவுடன் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here