Sunday, July 12, 2020
Home Desam 24X7 டத்தோஶ்ரீ அன்வாரிடம் பெரும்பாண்மை இல்லாததால் நான் அவருக்கு உதவ வேண்டுகிறேன் துன் டாக்டர் மகாதீர்...

டத்தோஶ்ரீ அன்வாரிடம் பெரும்பாண்மை இல்லாததால் நான் அவருக்கு உதவ வேண்டுகிறேன் துன் டாக்டர் மகாதீர் பேச்சு

கோலாலம்பூர், ஜூன் 26- 
 மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக வருவதற்கு எனக்கு விருப்பமில்லை இருந்தும் அவ்வாறு பிரதமர் பதவி ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தால் நான் ஏற்பேன் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.
 
பி.கே.ஆர். கட்சியின் தேசிய தலைவரான டத்தோஶ்ரீ அன்வாருக்கு போதுமான பெரும்பாண்மை இல்லை. அதனால் நான் அவருக்கு உதவ வேண்டுவதாக என தெரிவித்த துன் டாக்டர் மகாதீர், நம்பிக்கை கூட்டணி ஒருவரையே சார்ந்து இருக்கும் பட்சத்தில் வெற்றியைக் கொண்டு வர முடியாது என ஆசியா டைம்ஸ் செய்தி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் அவ்வாறு தெரிவித்தார் என மலேசியாகினி செய்தி தளம் செய்தி வெளியிட்டிருந்தது. 
 
இதற்கு முன், கெஅடிலான் கட்சி துன் டாக்டர் மகாதீரை நம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்  துன் டாக்டர் மகாதீரும் பி.கே.ஆர் கட்சியுடனான உறவையும் நிறுத்திக்கொள்வதாகவும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

மலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு

தேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி   கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...

நான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி

சென்னை, ஜூலை 9-  தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார்.    இன்று கே. பாலசந்தரின் 90ஆவது  பிறந்தநாளை முன்னிட்டு அவர்...

கோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்

புத்ராஜெயா, ஜூலை 9-  கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.    இந்நிலையில் 13 பேர் இன்று...

தேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கருத்து

புத்ராஜெயா, ஜூலை 9 –  தேசிய கோட்பாடு கல்விதான்  நாட்டின் அடிப்படை கட்டமைப்பு என பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.    நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் தேசிய கோட்பாடு முக்கிய பங்காற்றுவதுடன் இதன் அவசியத்தை நாம்...

Recent Comments