Sunday, July 12, 2020
Home News மனிதத்தன்மையற்ற செயலுக்கு நீதி வேண்டும் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக நடிகர் ஜெயம்...

மனிதத்தன்மையற்ற செயலுக்கு நீதி வேண்டும் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி டுவிட்.

சென்னை, ஜூன் 26- 
சாத்தான்குளத்தில் விசாரணை கைதியாக இருந்த தந்தை மற்றும் மகன் இருவரும் உயிரிழந்தது தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது. இதனால் பலரும் காவல்துறைக்கு எதிராக தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். 
இந்நிலையில், உயிரிழந்த தந்தை மற்றும் மகனுக்கு நீதி வேண்டும் என்று கோரி நடிகர் ஜெயம் ரவி ஒரு டுவிட் செய்துள்ளார். சட்டத்தைவிட யாரும் உயர்ந்தவர் இல்லை என்றும் , மனித தன்மையற்ற செயலுக்கு நீதி வேண்டும் என நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டரில் பதிவு ஒன்றைச் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

மலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு

தேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி   கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...

நான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி

சென்னை, ஜூலை 9-  தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார்.    இன்று கே. பாலசந்தரின் 90ஆவது  பிறந்தநாளை முன்னிட்டு அவர்...

கோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்

புத்ராஜெயா, ஜூலை 9-  கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.    இந்நிலையில் 13 பேர் இன்று...

தேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கருத்து

புத்ராஜெயா, ஜூலை 9 –  தேசிய கோட்பாடு கல்விதான்  நாட்டின் அடிப்படை கட்டமைப்பு என பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.    நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் தேசிய கோட்பாடு முக்கிய பங்காற்றுவதுடன் இதன் அவசியத்தை நாம்...

Recent Comments