Sunday, July 12, 2020
Home Desam 24X7 ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பத்துமலை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்கள் ஜூலை 1 முதல் திறக்கப்பட்டும்...

ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பத்துமலை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்கள் ஜூலை 1 முதல் திறக்கப்பட்டும் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூலை 26-
ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பத்துமலை ஆலயம், கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம், கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்கள் ஜூலை 1 முதல் திறக்கப்பட்டும் என்று
தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா அறிவித்துள்ளார்.
 
இந்த ஆலயங்களுக்கும் வரும் பக்தர்கள் கட்டுப்பாடு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பக்தர்கள் ஆலயத்தில் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 12 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களும் 70 வயதுக்கு மேல்பட்டவர்களும் கண்டிப்பாக ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
 
பத்துமலை திருத்தலம், கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயம், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் போன்ற புகழ்ப்பெற்ற ஆலயங்கள் எப்போது திறக்கப்படும் என்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்துக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

மலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு

தேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி   கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...

நான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி

சென்னை, ஜூலை 9-  தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார்.    இன்று கே. பாலசந்தரின் 90ஆவது  பிறந்தநாளை முன்னிட்டு அவர்...

கோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்

புத்ராஜெயா, ஜூலை 9-  கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.    இந்நிலையில் 13 பேர் இன்று...

தேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கருத்து

புத்ராஜெயா, ஜூலை 9 –  தேசிய கோட்பாடு கல்விதான்  நாட்டின் அடிப்படை கட்டமைப்பு என பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.    நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் தேசிய கோட்பாடு முக்கிய பங்காற்றுவதுடன் இதன் அவசியத்தை நாம்...

Recent Comments