Sunday, July 12, 2020
Home Desam 24X7 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ மதுரை வீரன் ஆலயத்தை அகற்ற அலோர்...

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ மதுரை வீரன் ஆலயத்தை அகற்ற அலோர் ஸ்டார் மாநகர மன்றம் உத்தவு

அலோர் ஸ்டார், ஜூன் 26- 
அலோர் ஸ்டாரில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஶ்ரீ மதுரை வீரன் ஆலயத்தை அகற்ற அலோர் ஸ்டார் மாநகர மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினால் ஆலயத்தை பராமரிப்பவர்கள் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். 
 
இதனிடையே, 30 நாட்களுக்குள் இந்த ஆலயத்தை அகற்ற வேண்டுமென கெடா மாநில மந்திரி பெசார் முகமட் சனூசி இதற்கு முன்  கூறியிருந்தார். இந்நிலையில், இந்த பழமை வாய்ந்த ஆலயத்தை அகற்ற மாநகர மன்றம் உத்தரவிட்டுள்ளது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என ஆலய பராமரிப்பாளர் விஜய்மோகன் கூறினார். 
 
மேலும், இந்த ஆலயத்தை கெடா மாநில அரசாங்கம் நிலைநிறுத்த வேண்டும் என விஜய்மோகன் கேட்டுக் கொண்டுள்ளதோடு மாநில அரசாங்கம் இதற்கு மாநில அரசாங்கம் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

மலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு

தேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி   கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...

நான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி

சென்னை, ஜூலை 9-  தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார்.    இன்று கே. பாலசந்தரின் 90ஆவது  பிறந்தநாளை முன்னிட்டு அவர்...

கோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்

புத்ராஜெயா, ஜூலை 9-  கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.    இந்நிலையில் 13 பேர் இன்று...

தேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கருத்து

புத்ராஜெயா, ஜூலை 9 –  தேசிய கோட்பாடு கல்விதான்  நாட்டின் அடிப்படை கட்டமைப்பு என பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.    நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் தேசிய கோட்பாடு முக்கிய பங்காற்றுவதுடன் இதன் அவசியத்தை நாம்...

Recent Comments