Friday, August 7, 2020
Home Desam 24X7 கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை தடுக்க உடல் வெப்பம் அளவிடும் சாதனம், SANITIZER கிருமி...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை தடுக்க உடல் வெப்பம் அளவிடும் சாதனம், SANITIZER கிருமி நாசினி தெளிக்கும் சாதனம் அறிமுகம் Disinfection Sanitizer Thermometer Chamber ந அறிமுகப்படுத்தியது இந்நிறுவன ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சரவணன் தகவல்

கோலாலம்பூர், ஜூலை 16-
கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை தடுக்க உடல் வெப்பம் அளவிடும் சாதனம், SANITIZER கிருமி நாசினி தெளிக்கும் சாதனம் உள்ளிட்ட அது தொடர்பான பல்வேறு சாதனங்கள், பொருட்களை
Disinfection Sanitizer Thermometer Chamber அண்மையில்  அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சரவணன் கூறினார்.
 
கடந்த ஜூலை 6ஆம் தேதி Disinfection Sanitizer Thermometer Chamber அறிமுகம் கண்டுள்ளது. இந்த சம்மேளனத்தின் மலாய் பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ ஹஸ்னிசால் சம்மேளனத்தையும் அதன் விற்பனை பொருட்களையும் அறிமுகம் செய்து வைத்தார். டத்தோ ஜமில், டத்தோ எஸ்.ஜே, டத்தோ சுரேஷ் அத்வானி, டத்தோ ராஜீவ் மாசே ஆகியோர் இந்த அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டதாக சரவணன் தெரிவித்தார்.
 
இந்த Disinfection Sanitizer Thermometer Chamber SOP  தொடர்பான பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதில் குறிப்பாக VOICE COMMAND, AUTO SENSOR,  AUTO TIMER
AUTO SANITIZER,
AUTO THERMOMETER
AUTO DISINFECTANT 
QR CODE READY உள்ளிட்ட சாதனங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த சாதனங்களுக்கு திரு.அமர் மற்றும் திரு அமர் இருவரும் உரிமையாளர்களாக இருக்கின்றனர் என்றார் சரவணன்.
 
இந்த கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க உதவும் மேற்கண்ட பொருட்களை வாங்க ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்காணும் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை  என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார்.   இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது

புத்ராஜெயா ஜூலை 18-  கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.   கோவிட்...

‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.   'ஒரே மலேசியா' கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும்...

சைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 18-  முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...

Recent Comments