Friday, August 7, 2020
Home Desam 24X7 ஷாபி அப்டாலுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்குவதாக சொன்னேனா? டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மறுப்பு

ஷாபி அப்டாலுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்குவதாக சொன்னேனா? டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மறுப்பு

பத்ராஜெயா, ஜூலை 17-
வாரிசான் கட்சி தலைவரும் சபா மாநில முதலமைச்சருமான டத்தோஸ்ரீ ஷாபி அப்டாலுக்கு துணைப்பிரதமர் பதவி வழங்க தான் முன்வரவில்லை என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்துள்ளார்.
 
மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தனக்கு பிரதமர் பதவி வழங்க முன் வந்தார் என டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் குறிப்பிட்டிருந்தார். இதனை தாம் வன்மையாக மறுப்பதாக  பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை  என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார்.   இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது

புத்ராஜெயா ஜூலை 18-  கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.   கோவிட்...

‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.   'ஒரே மலேசியா' கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும்...

சைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 18-  முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...

Recent Comments