Sunday, July 12, 2020

Desam 4 U

176 POSTS0 COMMENTS
http://desam4u.com/

ஈப்போ புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ. சிவசுப்ரமணியம் கெராக்கான் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்

ஈப்போ, ஜூன் 26-  பேரா புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சிவசுப்ரமணியம் இன்று கெராக்கான் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.    கடந்த 9ஆம் தேதி மார்ச் மாதம் ஜ.செ.கவிலிருந்து வெளியேறி தன்னை சுயேட்சை வேட்பாளராக பிரகடனப்படுத்தி நடப்பு அரசாங்கமான...

டத்தோஶ்ரீ அன்வாரிடம் பெரும்பாண்மை இல்லாததால் நான் அவருக்கு உதவ வேண்டுகிறேன் துன் டாக்டர் மகாதீர் பேச்சு

கோலாலம்பூர், ஜூன் 26-   மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக வருவதற்கு எனக்கு விருப்பமில்லை இருந்தும் அவ்வாறு பிரதமர் பதவி ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தால் நான் ஏற்பேன் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர்...

ஆகஸ்ட் மாதத்தில் வி.கே சசிகலா விடுதலை? தமிழக அரசியலில் பரபரப்பு

சென்னை, ஜூன்26-  மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017-ம்ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா...

தமிழகத்தில் பொது முடக்கம் நீடிக்கப்படுமா? மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிச்சாமி 29ஆம் தேதி ஆலோசனை.

சென்னை, ஜூன் 26-  தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீடிக்கப்படுமா இல்லையா என்ற வினா எழுந்துள்ளது.    இந்நிலையில், மருத்துவ குழு...

கோவிட் 19 பெருந்தொற்று சம்பவங்கள் இருந்தால் பள்ளிகளை மூடப்படலாம் சுகாதார துணையமைச்சர் அஸ்மி கசாலி தகவல்

  கோலாலம்பூர், ஜூன் 24- கொரோனா பெருந்தொற்று சம்பவங்கள் பள்ளிகளில் இருந்தால் உடனே பள்ளிகளை மூட வேண்டும் என சுகாதார துணை அமைச்சர் டாக்டர் அஸ்மி கசாலி கூறினார்.   மலேசிய சுகாதார அமைச்சு வரையறுத்துள்ள நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக...

திருமண நிகழ்வுகளுக்கும் விருந்து நிகழ்வுகளுக்கும் அரசாங்கம் ஜூலை 1ஆம் தேதி முதல் அனுமதி.

  புத்ராஜெயா, ஜூன் 24- திருமண நிகழ்வுகளுக்கும் விருந்து நிகழ்ச்சிகளுக்கும் ஜூலை 1ஆம் தேதி அனுமதி அளிக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.   மேலும், 5 மணிநேரத்திற்கு மட்டுமே நடத்த வேண்டும் என்ற...

கோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தகவல்

  புத்ராஜெயா, ஜூன் 24-  கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.    இந்நிலையில் 45 பேர் இன்று...

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 93,45,569ஆக உயர்வு

  சென்னை, ஜூன் 24- உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 93,45,569ஆக உயர்வு கண்டுள்ளது.   உலகளவில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50,36,723ஆக உயர்வு கண்டுள்ள நிலையில் வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,78,949ஆக அதிகரித்துள்ளது.   அமெரிக்காவில்...

மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்

  சென்னை, ஜூன் 24- மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.   இதனால் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட...

144 தடை உத்தரவு வழக்குகள் 6 லட்சத்தை தாண்டியது

சென்னை, ஜூன் 24- 144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 6 லட்சத்து 57 ஆயிரத்து 112 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 7 லட்சத்து 14 ஆயிரத்து 850 பேர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில்...

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS
176 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read

மலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு

தேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி   கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...

நான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி

சென்னை, ஜூலை 9-  தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார்.    இன்று கே. பாலசந்தரின் 90ஆவது  பிறந்தநாளை முன்னிட்டு அவர்...

கோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்

புத்ராஜெயா, ஜூலை 9-  கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.    இந்நிலையில் 13 பேர் இன்று...

தேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கருத்து

புத்ராஜெயா, ஜூலை 9 –  தேசிய கோட்பாடு கல்விதான்  நாட்டின் அடிப்படை கட்டமைப்பு என பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.    நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் தேசிய கோட்பாடு முக்கிய பங்காற்றுவதுடன் இதன் அவசியத்தை நாம்...