Friday, September 18, 2020
Home Desam 24X7

Desam 24X7

கோவிட் 19 – இன்று 3 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்

புத்ராஜெயா, ஜூலை 16-  கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில்  3 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.    இந்நிலையில் 12 பேர் இன்று...

15ஆவது பொதுத் தேர்தலுக்கு மலேசியத் தேர்தல் ஆணையம் தயார் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ தக்கியுடின் ஹாசான் பேச்சு

கோலாலம்பூர், ஜூலை 16-  நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு மலேசிய தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ தக்கியுடின் ஹாசான் கூறினார்.     எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் வரலாம் என்ற நிலையில்...

மன்னிப்பு கேட்டாலும் சொன்னது சொன்னதுதான் பாலிங் எம்பி அப்துல் அசிஸ், கஸ்தூரி பட்டுவை ‘இருட்டில் தெரியவில்லை’ என்று கூறிய விவகாரம் ‘அடுத்த தேர்தலில் சந்திக்கிறேன்’ கலைஞர் லிங்கேஸ்வரன் ஆவேசம்...

கோலாலம்பூர், ஜூலை 14- கெடா, பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் ரஹிம்  கஸ்தூரி பட்டுவை  'இருட்டில் தெரியவில்லை' என்று கூறிய விவகாரம்  'அடுத்த தேர்தலில் சந்திக்கிறேன் பாலிங்கில்' என்று கலைஞர் லிங்கேஸ்வரன் காணொளி...

நாடாளுமன்றத்தில் ‘இருட்டில் தெரியவில்லை’ என்று கஸ்தூரி பட்டுவைப் நோக்கிக் கூறிய பாலிங் சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்டார்

கோலாலம்பூர், ஜூலை 14-  பத்துகாவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டுவை  நோக்கி 'இருட்டில் தெரியவில்லை' என்று  கூறிய பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் ரஹிம் சபாநாயகர் உத்தரவின் பேரில் இன்று...

நாடாளுமன்றத்தில் கஸ்தூரி பட்டுவை ‘இருட்டு’ என்று வர்ணித்த அப்துல் அசிஸ் விவகாரம் சமூகவலைத்தளங்களில் சர்ச்சைக்குள்ளானது இந்தியர்கள் அதிருப்தி

கோலாலம்பூர், ஜூலை 14- பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டுவை 'கருப்பு' என்ற அர்த்தத்தில் 'இருட்டில் தெரியவில்லை"  என்று கூறிய பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்  அஜிஸ் ரஹிமை பலரும் சமூகவலைத்தளங்களில் சாடியுள்ளனர்.   இந்த விவகாரம்...

பிரிஹாத்தின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்திற்காக வெ. 5.2 பில்லியன் வழங்கப்பட்டது மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தகவல்

கோலாலம்பூர், ஜூலை 14-  பிரிஹாத்தின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்திற்காக மனிதவள அமைச்சு வெ 13.8 பில்லியனிலிருந்து வெ 5.2 பில்லியன் நிதியை ஒதுக்கியதாக அதன் அமைச்சர் டத்தோஶ்ரீ எம். சரவணன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.    இந்த பரிவு...

வெள்ளத்தை எதிர்கொள்ள மாநில பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் ஜொகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்து

ஜொகூர் பாரு, ஜூலை 14-  நிலையற்ற பருவநிலை மாற்றத்தால் நாட்டில் அதிகளவில் மழை பெய்து வருகின்ற சூழலில் ஜொகூர் மாநிலத்தில் பெருவாரியான பாதிப்புகள் ஏற்பட்டது.    ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் முழு விழிப்புடன் செயல்பட...

டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்வு

கோலாலம்பூர், ஜூலை 13-  நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராக போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   எதிர்க்கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெருவாரியான ஆதரவில் அவர் நாடாளுமன்ற புதிய எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக மக்களவை...

மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுல் பஹாருடின் சிலாங்கூர் மாநில சட்டமன்ற துணை சபாநாயகராக நியமனம்

ஷாஅலாம் , ஜூலை 13-  மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுல் பஹாருடின் சிலாங்கூர் மாநிலத்தின் சட்டமன்ற துணை சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.    சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அவரின் பெயரை முன்மொழிந்ததைத் தொடர்ந்து...

மக்களவை சபாநாயகர் டான்ஶ்ரீ முகமட் அரீப் மாட் யூசோப் நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் அகற்றப்பட்டார்

கோலாலம்பூர், ஜூலை 13-  மக்களவை சபாநாயகராக இருந்த டான்ஶ்ரீ முகமட் அரீப் மாட் யூசோப் நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் மக்களவை சபாநாயகர் பதவியிலிருந்து அகற்றபட்டுள்ளார். நம்பிக்கை கூட்டணி ஆட்சி காலத்தின் போது அவர்  மக்களவை...

டத்தோஶ்ரீ அஸலினா ஒத்மான் புதிய மக்களவை துணை சபாநாயகராக நியமனம்

கோலாலம்பூர், ஜூலை 13 – நாடாளுமன்ற மக்களவை புதிய துணை சபாநாயகராக டத்தோஶ்ரீ அஸலினா ஒத்மான் நியமிக்கப்பட்டுள்ளார். வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் துணை சபாநாயகராக நியமிக்கப்பட்டு அவர்...

புதிய மக்களவை சபாநாயகராக டத்தோ அஸார் ஹருண் நியமனம் மக்களவையில் பெரும் அமளி

கோலாலம்பூர், ஜூலை 13-  புதிய மக்களவை சபாநாயகராக டத்தோ அஸார் ஹருண் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய பெயரைப் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் முன்மொழிந்தார். அவரது நியமனம் குறித்து நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அமளி வெடித்தது.    இந்நிலையில் எதிர்க்கட்சி...
- Advertisment -

Most Read

பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை  என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார்.   இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது

புத்ராஜெயா ஜூலை 18-  கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.   கோவிட்...

‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.   'ஒரே மலேசியா' கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும்...

சைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 18-  முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...