Friday, September 18, 2020
Home News

News

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு அமையும் அமைச்சரவையில் பா.ஜ.க இடம்பெறும் மாநில தலைவர் எல்.முருகன் நம்பிக்கை

சென்னை, ஜூலை 16- 2021ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி வெற்றி பெறுவதோடு அமைச்சரவையில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் என தமிழக மாநில தலைவர் எல். முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.    மேலும், சில...

ஊரடங்கில் கூட தமிழகத்தில் சாதிய வெறி தலைவிரித்தாடுகிறது மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம்

சென்னை, ஜூலை 16- தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக இயல்பு வாழ்க்கையினை தொடர முடியாத இருக்கும் சூழலில் சாதிய வெறி தமிழகத்தில் தலைவிரித்தாடுவதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்தது.    சாதியினால் தமிழகத்தில் பல வன்கொடுமைகள் நிகழ்ந்திருகின்றன....

மஞ்சள் நிறத்தில் தவளைகள் வைரலாகும் வீடியோ

புதுடில்லி, ஜூலை 16-  வடஇந்தியா, நர்சிங்பூர் பகுதியில் மஞ்சள் நிறத்தில் தவளைகள் இருப்பதைக் கண்டு அவ்வூர் மக்கள் பெரும் அதிர்ச்சியும் ஆச்சிரியமும் அடைந்துள்ளனர்.    இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது...

பகவான் ராமர் ஒரு நேப்பாளி, தமிழர் அல்ல நேப்பாள பிரதமர் கே.பி.சர்மா சர்ச்சைக் கருத்து

காட்மாண்டு, ஜூலை 14-  பகவான் ராமர் ஒரு நேப்பாளி என்றும் அவர் தமிழர் அல்ல எனவும் நேப்பாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.     நேப்பாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் சிக்கல்கள்...

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கொரோனா இல்லை தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, ஜூலை 14-  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பெருந்தொற்று இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும்...

சென்னையில் கொரோனாவுக்கு காவல் துறை அதிகாரி மரணம்

சென்னை, ஜூலை 14-  சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருமூர்த்தி கொரோனா பெருந்தொற்று காரணமாக மரணம் அடைந்தார்.     இந்நிலையில்,  உடல்நலக்குறைவால் கடந்த...

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் இயக்குநர் மணிரத்னம் தரப்பு தகவல்

சென்னை, ஜூலை 11-  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொன்னியின் செல்வன் படத்தின்...

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தீபாவளி அல்லது பொங்கலுக்கு வெளிவரும்

சென்னை, ஜூலை 11-  விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளியாகமல் உள்ள நிலையில் எதிர்வரும் தீபாவளி அல்லது அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையில் திரைப்படத்தை வெளியாக்க மாஸ்டர் திரைப்படக் குழுவினர் திட்டமிட்டு...

நான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி

சென்னை, ஜூலை 9-  தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார்.    இன்று கே. பாலசந்தரின் 90ஆவது  பிறந்தநாளை முன்னிட்டு அவர்...

நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘துக்ளக் தர்பார்’ பர்ஸ்ட்லுக் வெளியீடு.

சென்னை, ஜூலை 9-  நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் புதிய திரைப்படம்தான் துக்ளக் தர்பார். இந்த படத்தின் முதல் பர்ஸ்லுக் வெளீடு கண்டது. நடிகை அதிதி ராவ், மஞ்சிமா மோகன், மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில்...

மனிதத்தன்மையற்ற செயலுக்கு நீதி வேண்டும் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி டுவிட்.

சென்னை, ஜூன் 26-  சாத்தான்குளத்தில் விசாரணை கைதியாக இருந்த தந்தை மற்றும் மகன் இருவரும் உயிரிழந்தது தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது. இதனால் பலரும் காவல்துறைக்கு எதிராக தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.  இந்நிலையில், உயிரிழந்த...

ஆகஸ்ட் மாதத்தில் வி.கே சசிகலா விடுதலை? தமிழக அரசியலில் பரபரப்பு

சென்னை, ஜூன்26-  மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017-ம்ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா...
- Advertisment -

Most Read

பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை  என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார்.   இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது

புத்ராஜெயா ஜூலை 18-  கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.   கோவிட்...

‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.   'ஒரே மலேசியா' கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும்...

சைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 18-  முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...