Friday, September 18, 2020

சினிமா

துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான கூட்டணியில் இணைய விருப்பம் பொன். வேதமூர்த்தி அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 26-  முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தலைமையில் உருவாகவிருக்கும் புதிய கூட்டணியில் நாங்கள் இணைய விரும்புவதாக பிரதமர் துறை முன்னாள் அமைச்சர் பொ. வேதமூர்த்தி அறிவித்திருக்கிறார்.    இது தொடர்பாக துன் டாக்டர்...

நம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அன்வார் இருந்தால் நம்பிக்கை கூட்டணி தோல்வி காண்பது உறுதி துன் டாக்டர் மகாதீர் கருத்து

கோலாலம்பூர், ஜூன் 26-  பி.கே.ஆர் தேசிய தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளாராக களம் கண்டால் வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர்...

ஈப்போ புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ. சிவசுப்ரமணியம் கெராக்கான் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்

ஈப்போ, ஜூன் 26-  பேரா புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சிவசுப்ரமணியம் இன்று கெராக்கான் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.    கடந்த 9ஆம் தேதி மார்ச் மாதம் ஜ.செ.கவிலிருந்து வெளியேறி தன்னை சுயேட்சை வேட்பாளராக பிரகடனப்படுத்தி நடப்பு அரசாங்கமான...

டத்தோஶ்ரீ அன்வாரிடம் பெரும்பாண்மை இல்லாததால் நான் அவருக்கு உதவ வேண்டுகிறேன் துன் டாக்டர் மகாதீர் பேச்சு

கோலாலம்பூர், ஜூன் 26-   மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக வருவதற்கு எனக்கு விருப்பமில்லை இருந்தும் அவ்வாறு பிரதமர் பதவி ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தால் நான் ஏற்பேன் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர்...

பொது

பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை  என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார்.   இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது

புத்ராஜெயா ஜூலை 18-  கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.   கோவிட்...

‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.   'ஒரே மலேசியா' கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும்...

சைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 18-  முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...