Saturday, October 23, 2021

admin

நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் காலமானார்

களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்கிற ஜி.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 73. அவர் தயாரிப்பில் மனுநீதி, சவுண்ட் பார்ட்டி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி, காதலி...

நடிகை சாந்தினி கருக்கலைப்பு செய்தது உண்மையா?- ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரணை

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், ‘மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5...

கொரோனாவுடன் புதிய இயல்பு வாழ்க்கை

பிரதமர் லீ: சமூகத்தில் கொவிட்-19 பரவல் தொடர்ந்து குறைந்தால் ஜூன் 13ஆம் தேதிக்குப் பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் கொவிட்-19 கிரு­மி­யு­டன் மக்­கள் தங்­க­ளது வழக்­க­மான அன்­றாட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் வித­மாக சிங்­கப்­பூர் புதிய இயல்­பு­வாழ்க்­கைக்குத் திட்­ட­மிட்டு வரு­கிறது என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்து இருக்­கி­றார். நாட்டு மக்­க­ளுக்கு நேற்று தாம் ஆற்­றிய உரை­யில், புதிய...

சமூகத்தில் 15 பேர் உட்பட மேலும் 18 பேருக்குக் கிருமித்தொற்று

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 1) புதிதாக 18 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 62,069 ஆனது. புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் 15 பேர் சமூகத்தில் இருப்பவர்கள் என்றும் அவர்களில் எழுவருக்கு முன்னர் கொரோனா தொற்றியோருடன் தொடர்பிருக்கவில்லை என்றும் சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. இதர எண்மரில் அறுவர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள். எஞ்சிய இருவருக்கும் தீவிரக்...

கொவிட்-19 தடுப்பூசிக்காக 26,000 மாணவர்கள் முன்பதிவு செய்தனர்

கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்காக கிட்டத்தட்ட 52,000 பெற்றோர் அல்லது மாணவர்களுக்குக் குறுஞ்செய்தி வழி அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று (ஜூன் 1) இரவு ஏழு மணி வரை கிடைத்த தகவலின்படி, 26,000க்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துவிட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்தது. சாதாரண நிலை, வழக்கநிலை, மேல்நிலைத் தேர்வுகள் எழுதும் மாணவர்களும் இந்நிலைகளுக்கு ஒப்பான...

ஊரடங்குக்கு இடையே கொழும்பு விமான நிலையம் மீண்டும் திறப்பு – இந்தியர்களுக்கு தடை நீடிக்கிறது

ஊரடங்குக்கு இடையே கொழும்பு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும், இந்தியர்களுக்கு தடை தொடர்கிறது. இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை வீசி வருகிறது. கடந்த ஏப்ரல் 15-ந் தேதிக்கு பிறகு 80 ஆயிரம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 30-ந் தேதிவரை கொரோனா பலி எண்ணிக்கை 678 ஆக இருந்தது. ஆனால்,...

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய தலைவர்களை உளவுபார்த்த அமெரிக்கா

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை அமெரிக்கா உளவுபார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பங்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான டென்மார்க், தகவல் தொடர்பு வசதிக்காக பல்வேறு நாடுகளில் கடலுக்கு அடியில் ‘இன்டர்நெட் கேபிள்'களை பதித்து பயன்படுத்தி...

மக்கள் சேவையை விட ஆணவம் முக்கியமாகி விட்டது: மேற்கு வங்காள கவர்னர் கருத்து

யாஸ்’ புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு வங்காளத்துக்கு சென்றார். ஆனால், அவரும், கவர்னர் ஜெகதீப் தாங்கரும் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்துக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரை மணி நேரம் தாமதமாக வந்தார். ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்காமல், பிரதமரை மட்டும் தனியாக சந்தித்து கோரிக்கை மனு அளித்து விட்டு 15 நிமிடங்களில்...

சீனாவில் முதல் முறையாக உருமாறிய பறவைக்காய்ச்சலால் ஒருவருக்கு பாதிப்பு

சீனாவில் முதல் முறையாக உருமாறிய பறவைக்காய்ச்சலால் மனிதர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரசின் அலைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அங்கு உருமாறிய பறவைக்காய்ச்சலால் 41 வயது மனிதர் வருவர் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ஜியாங்சு மாகாணத்தின் ஜென்ஜியாங் நகரை சேர்ந்தவர் ஆவார். தற்போது அவரது உடல்நிலை...

கிருமி நாசினி தெளிக்கும் பணி முடிந்தது- ஷா ஆலம், செக்சன் 6 சந்தை மீண்டும் திறக்கப்பட்டது

கிருமி நாசினி தெளிக்கும் பணிக்காக கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்ட ஷா ஆலம், செக்சன் 6 சந்தையை ஷா ஆலம் மாநகர் மன்றம் இன்று திறந்தது. அந்த மார்க்கெட்டில் வருகையாளர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு ரேலா உறுப்பினர்களும் கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார். தேசிய...

About Me

69 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் காலமானார்

களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்கிற...
- Advertisement -

நடிகை சாந்தினி கருக்கலைப்பு செய்தது உண்மையா?- ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரணை

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது...

கொரோனாவுடன் புதிய இயல்பு வாழ்க்கை

பிரதமர் லீ: சமூகத்தில் கொவிட்-19 பரவல் தொடர்ந்து குறைந்தால் ஜூன் 13ஆம் தேதிக்குப் பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் கொவிட்-19 கிரு­மி­யு­டன் மக்­கள் தங்­க­ளது வழக்­க­மான அன்­றாட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் வித­மாக சிங்­கப்­பூர் புதிய இயல்­பு­வாழ்க்­கைக்குத்...

சமூகத்தில் 15 பேர் உட்பட மேலும் 18 பேருக்குக் கிருமித்தொற்று

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 1) புதிதாக 18 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 62,069 ஆனது. புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் 15 பேர் சமூகத்தில் இருப்பவர்கள் என்றும் அவர்களில் எழுவருக்கு முன்னர்...

கொவிட்-19 தடுப்பூசிக்காக 26,000 மாணவர்கள் முன்பதிவு செய்தனர்

கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்காக கிட்டத்தட்ட 52,000 பெற்றோர் அல்லது மாணவர்களுக்குக் குறுஞ்செய்தி வழி அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று (ஜூன் 1) இரவு ஏழு மணி வரை கிடைத்த தகவலின்படி, 26,000க்கு மேற்பட்ட...