Saturday, October 23, 2021

World

ஊரடங்குக்கு இடையே கொழும்பு விமான நிலையம் மீண்டும் திறப்பு – இந்தியர்களுக்கு தடை நீடிக்கிறது

ஊரடங்குக்கு இடையே கொழும்பு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும், இந்தியர்களுக்கு தடை தொடர்கிறது. இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை வீசி வருகிறது. கடந்த ஏப்ரல் 15-ந் தேதிக்கு பிறகு 80 ஆயிரம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 30-ந் தேதிவரை கொரோனா பலி எண்ணிக்கை 678 ஆக இருந்தது. ஆனால்,...

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய தலைவர்களை உளவுபார்த்த அமெரிக்கா

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை அமெரிக்கா உளவுபார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பங்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான டென்மார்க், தகவல் தொடர்பு வசதிக்காக பல்வேறு நாடுகளில் கடலுக்கு அடியில் ‘இன்டர்நெட் கேபிள்'களை பதித்து பயன்படுத்தி...

சீனாவில் முதல் முறையாக உருமாறிய பறவைக்காய்ச்சலால் ஒருவருக்கு பாதிப்பு

சீனாவில் முதல் முறையாக உருமாறிய பறவைக்காய்ச்சலால் மனிதர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரசின் அலைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அங்கு உருமாறிய பறவைக்காய்ச்சலால் 41 வயது மனிதர் வருவர் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ஜியாங்சு மாகாணத்தின் ஜென்ஜியாங் நகரை சேர்ந்தவர் ஆவார். தற்போது அவரது உடல்நிலை...

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் நியமனம் !

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான, நாசாவின் புதிய செயல் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பவ்யாவின் ஆராய்ச்சிகளுக்கும் விண்வெளித்துறையில் அவர் வழங்கிய பங்களிப்புக்கும் அவர் செயல்தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டது. இவர் கடந்த 2005 முதல் 2020ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு ஆராய்ச்சி அறிவியல்...

அமெசோன் தலைமை செயல்முறை அதிகாரி பதவியிலிருந்து விலகுகிறார் ஜெவ் பெசோஸ் !

மின்னியல் வணிகத்தின் முன்னோடியாக இருக்கும் அமெசோன் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பதவியிலிருந்து ஜெவ் பெசோஸ் விலகுகிறார். இணைய வணிகத்தில் தனக்கென தனிவழியினைக் கொண்டு உலக அளவில் முன்னணி வகிக்கும் அமெசோன் நிறுவனத்தை ஜெவ் பெசோஸ் நிறுவினார். அந்நிறுவனத்தில் நீண்ட நாள் பணியாற்றிவரும் என்டி ஜெஸ்ஸி புதிய தலைமை செயல்முறை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார். 2021ஆம் ஆண்டின் இரண்டாம்...
- Advertisement -

Latest News

நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் காலமானார்

களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்கிற...
- Advertisement -

நடிகை சாந்தினி கருக்கலைப்பு செய்தது உண்மையா?- ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரணை

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது...

கொரோனாவுடன் புதிய இயல்பு வாழ்க்கை

பிரதமர் லீ: சமூகத்தில் கொவிட்-19 பரவல் தொடர்ந்து குறைந்தால் ஜூன் 13ஆம் தேதிக்குப் பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் கொவிட்-19 கிரு­மி­யு­டன் மக்­கள் தங்­க­ளது வழக்­க­மான அன்­றாட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் வித­மாக சிங்­கப்­பூர் புதிய இயல்­பு­வாழ்க்­கைக்குத்...

சமூகத்தில் 15 பேர் உட்பட மேலும் 18 பேருக்குக் கிருமித்தொற்று

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 1) புதிதாக 18 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 62,069 ஆனது. புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் 15 பேர் சமூகத்தில் இருப்பவர்கள் என்றும் அவர்களில் எழுவருக்கு முன்னர்...

கொவிட்-19 தடுப்பூசிக்காக 26,000 மாணவர்கள் முன்பதிவு செய்தனர்

கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்காக கிட்டத்தட்ட 52,000 பெற்றோர் அல்லது மாணவர்களுக்குக் குறுஞ்செய்தி வழி அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று (ஜூன் 1) இரவு ஏழு மணி வரை கிடைத்த தகவலின்படி, 26,000க்கு மேற்பட்ட...